யாழில் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற நபர்!

Monday, June 18th, 2018

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் நபரொருவர் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 55 வயதான நபரொருவரே இன்று காலை வீட்டில் வைத்து தீ மூட்டிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

Related posts: