யாழில் கருத்தரிப்பு வீதம் குறைய குடிதண்ணீர் சிக்கலும் காரணம் -சொல்கிறார் வடக்கு ஆளுநர் !

யாழ்ப்பாணப் பெண்களின் கருத்தரிப்பு வீதம் குறைந்ததற்கு குடிதண்ணீர்ப்பிரச்சனையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். இவ்வாறு ஆளுநர் கலாநிதி சுரேன்ராகவன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் குடிதண்ணீர் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. இங்குள்ள பல பெண்கள் கருத்தரிப்புச் செய்வதற்காக இந்தியாவுக்கு செல்கின்றார்கள். கரத்தரிப்பு வீதம் இங்கு குறைவாக இருப்பதற்கு குடி தண்ணீர்ப்பிரச்சனையும் காரணமாக இருக்கலாம்.
போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீர் தொடர்பில் எந்த உத்தரவாதமும் இல்லை. போத்தல் பிளாஸ்டிக். அது சூழலுக்குப் பாதிப்பானது. போத்தலில் அடைக்கப்படும் குடிதண்ணீர் தொடர்பில் எந்தக்கண்காணிப்பும் இல்லை – என்றார்.
Related posts:
முச்சக்கரவண்டியில் செல்லும் பயணிகளுக்கு டிக்கெட்: ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுல்!
இலங்கையில் கொரோனா முடக்க காலத்திலும் சாலை விபத்துக்களில் 1900 பேர் பலி – பொலிஸார் தெரிவிப்பு!
5 மாதங்களுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும் - மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!
|
|