மொபைல் மர ஆலைகளுக்கு விரைவில் தடை!
மொபைல் மர ஆலைகள் எதிர்வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி முதல் தடை செய்யப்படும் என்றும் பாரம்பரிய மர ஆலைகள் தடை செய்யப்பட மாட்டாது என்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
2014.12.03ம் திகதி 1891/26 என்ற இலக்க மர ஆலைகள் பதிவு மற்றும் சொத்து குறிகள் சம்பந்தமான விஷேட வர்த்தமானி திருத்தப்பட உள்ளதாகவும் குறித்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
29 மீனவர்கள் அதிரடிக் கைது : முல்லைத்தீவில் பதற்றம்!
உலக மலேரியா தினம் இன்று - இலங்கையில் ,447 மலேரியா நோயாளர்கள் அடையாளர் என வருவதாக தேசிய மலேரியா ஒழிப்...
ஏற்றுமதி விவசாய பொருளாதாரத்தை உருவாக்குவோம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|


