மேலும் 65 ஆயிரம் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தது!

மேலும் 65 ஆயிரம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அவற்றுள் 15 ஆயிரம் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டாம் டோஸை இதற்கு முன்னர் முதலாம் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 50 ஆயிரம் முதலாம் டோஸ் தடுப்பூசிகளை கண்டி மாவட்ட மக்களுக்கும் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
யாழ்ப்பாணம் பிரதேசத்திற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவ...
வரி விகிதங்களை திருத்துவது தொடர்பில் நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய. தெர...
தனியார் கல்வி நிறுவனம் தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தினால் விநேட அறிக்கை வெளியீடு!
|
|