மேலதிக கொடுப்பனவு தொகையை பெறுவதில்லை என மின்சார சபையின் ஊழியர்கள் தீர்மானம் – பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் 2022 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு குறித்து தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2022ம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு தொகையை பெறுவதில்லை என முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
Related posts:
பிழையான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களுக்கு எதிராக வருகின்றது புதிய சட்டம்!
பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி : பிரதமர் உறுதி!
நாட்டின் கட்டுமானத்துறையில் மிகப்பெரும் சரிவு – சிமெந்தின் விலையை குறைக்குமாறு வலியுறுத்து!
|
|