முன்று நாள் விஜயமாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூஸா சமீர் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை!
Monday, June 3rd, 2024
முன்று நாள் விஜயமாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூஸா சமீர் தலைமையிலான குழுவினர் இன்றையதினம்(03) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
இதன்போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மூஸா சமீர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் குழு, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக அமைச்சு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வட மத்திய மாகாண அமைச்சர் இராஜினாமா?
ஆட்டம் காணுமா அரசு – இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு!
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான வரி குறைப்பு!
|
|
|


