முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே கைது!

Thursday, September 15th, 2016

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவிக்கு இன்று காலை வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பிலேயே இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Untitled-1 copy

Related posts: