முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்காவுடனான வெளிநாட்டுத் தூதுவர்களின் சந்திப்பு இரத்து!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அடுத்த மாதம் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்களை கொழும்பில் சந்திப்பதற்கு செய்திருந்த ஏற்பாடு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டதை வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதுவரர்களுக்கு அறிவிக்கும் சுற்று நிருபமொன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடே ரவி கருணாநாயக்க செய்த இறுதி உத்தியோகபூர்வ ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதிமுதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
வாராந்தம் மூன்று இலட்சம் லீற்றர் ஒட்சிசன் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
இணையவழி கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் எவரேனும் ஒருவரால் மிரட்டப்பட்டால் உடன் நடவடிக்கை – பொலிசார...
|
|