முதல் வட்டி வீதங்கள் அதிகரிப்பு!
Saturday, March 25th, 2017
நிதிக் கொள்கை பரிசீலனைக்கு அமைவாக நேற்று(24) முதல் இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கு நிதிச் சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி Standing Deposit Facility Rate (SDFR) 7% இல் இருந்து 7.25% ஆகவும், Standing Lending Facility Rate (SLFR) 8.50% இல் இருந்து 8.75% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. Statutory Reserve Ratio (SRR) 7.5% என்ற அடிப்படையில் மாற்றமின்றி இருக்கும் என்று மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள...
ஒரு அதிகாரி, இரண்டு பதவிகள் இரண்டு சம்பளங்களை பெறமுடியாது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா...
|
|
|


