முதலாவது மார்பகப் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை!
Wednesday, September 28th, 2016
மார்பகப் புற்றுநோய்கான முதலாவது அறுவை சிகிச்சை இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
5 வயதுடைய சிறுமிக்கே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் இது மிகவும் அரியதொரு சந்தர்ப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
பாதுகாப்பற்ற புகையிரத கடவையாளர்களின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!
முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மத்திய அரசால் நேரடியாக செயற்படுத்தப்படுவதால் மாகாணத்தின் இருக்கின்ற அத...
வெள்ளம் ஏற்படும் அனர்த்த நிலை - தயார் நிலையில் படையினர் என விமானப்படை பேச்சாளர் தெரிவிப்பு!
|
|
|


