முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்படிவம் வெளியீடு!
Sunday, May 30th, 20212022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் ஆலோசனை கோவை என்பன வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய www.moe.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
Related posts:
இலங்கையர்கள் அனைவருக்கும் புதிய பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவிப்...
சீன தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட சந்திப்பு!
இலங்கையில் ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை தயாரிக்க நடவடிக்கை - எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!
|
|