அந்தமான் அருகே காற்றழுத்தம்: இது புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!
Tuesday, January 3rd, 2017
வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்று சுழற்சி மெல்ல வலுப்பெற்று தற்போது காற்றழுத்தமாக மாறியுள்ளது. இது தற்போது அந்தமானுக்கு தெற்கு மற்றும் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்தம் நேற்று இரவு மேலும் வலுவடையத் தொடங்கி, இலங்கைக்கு கிழக்கு பகுதிக்கு நகர்ந்து வந்துள்ளது என்றும் இன்று அது வட மேற்கு திசையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வு நிலையம் குறிப்பிடடுள்ளது .

Related posts:
செவ்வாய்கிழமை கபொத உயர்தர பரீட்சை ஆரம்பம்!
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தகவல்களை தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்...
எந்த ஆட்சியிலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவிப்பு!
|
|
|


