முட்டையின் விலை அதிகரிப்பு!
Monday, July 30th, 2018
சந்தையில் முட்டையின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
தற்போது கோழி முட்டையொன்று 19 ரூபா தொடக்கம் 20 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
தீவனங்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களே இதற்கு காரணமாக உள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சென்ற தினங்களில் சந்தையில் முட்டையொன்று 13 ௲ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
யாழ் பல்கலைக்கழக மோதல் விவகாரம் - மாணவர்களுக்கான தண்டணைகள் இறுதி செய்யப்பட்டன!
சிறுபோக பயிர்ச்செய்கைக்கு இரசாயன உரம் இறக்குமதி - தனியார்துறை இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!
|
|
|


