மீன் வளர்க்க புதிய திட்டம் !

வீடுகளில் மீன்வளர்க்கும் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மீன்வளர்ப்புத் திட்டம் கம்பெரலிய கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின்மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்துறை பிரதி அமைச்சர் திலிப் வெதாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்த அபிவிருத்தித் திட்டத்தின் சாதக பாதக தன்மை குறித்து ஆய்வுசெய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மீன்வளர்ப்புத் துறையில் கிராமப்புற மக்களை ஊக்கப்படுத்தும்வகையில், நீரியல் வளத்துறையின் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.
Related posts:
மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கான பொறிமுறை இன்று வெளியீடு!
சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் செப்டெம்பர்முதல் ஆரம்பம் - ஜனாதிபதி தெரிவிப்பு!
2023 இல் இது வரை 7,500 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
|
|