மீண்டும் 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு – வர்த்தமானி வெளியீடு!

கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு முதல் விலை குறைக்கப்பட்டிருந்த 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்வாறு 60 மருந்து வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
O/L சித்தியடையாத மாணவர்களுக்கு A/L படிக்க சந்தர்ப்பம்!
இந்த ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது - அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர்...
அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை - இ...
|
|