மீண்டும் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு!  

Tuesday, January 16th, 2018

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை – வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இனந்தெரியாதோரால் வாள்வெட்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் சம்பவங்கள் தொடர்பில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts:

வருட இறுதிக்குள் ரூபாவின் பெறுமதி நிலையான மட்டத்தை அடையும் - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்!
பொனறுவையில் அரிசி ஆலை உரிமையாளர்களின் வசமிருந்த பெருந்தொகை அரிசி அரசுடமையானது – சதொச ஊடாக விநியோகிக்...
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அ...

கொரேனா பெருந்தொற்றை ஆன்மீக பலத்தினாலும் சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதாலும் வெல்லமுடியும் -...
மக்களின் புரிதலுக்காக சுகாதாரத்துறை பணியாளர்களின் மாதாந்த வருமானம் தொடர்பில் முழுப்பக்க விளம்பரம் ப...
மறு அறிவிப்பு வரும் வரை உள்நாட்டு சமையல் எரிவாயு 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ விநியோகம் இருக்க...