மீண்டும் பெற்றோலுக்கு நெருக்கடி: அமைச்சர் அர்ஜுன எச்சரிக்கை!
Tuesday, November 14th, 2017
இலங்கைக்க எரிபொருள் நிரப்பப்பட்ட கப்பல் வருவதற்கு தாமதம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு ஊடாக சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கையருக்கு மலேசியாவில் பல்வேறு தொழில்வாய்ப்புகள்.!
தேர்தல் வன்முறைகள் இடம்பெற கூடிய பிரதேசமாக யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது – கஃபே அமைப்பு ...
சீனிக்கான வரி குறைப்பை விகாரையில் இருக்கும் போது தெரிந்து கொண்டேன் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெர...
|
|
|


