மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத பணியாளர்கள்!

அனைத்து புகையிரத தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புகையிரத காவலர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.
தமது வேதனப் பிரச்சினையை அடிப்படையாக கொண்டே இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
சாதாரண தர செயன்முறை பரீட்சை ஆரம்பம்!
ஏப்ரல் 2, 3, 6ஆம் திகதிகளில் சகல மருந்தகங்களைத் திறக்க அனுமதி - சுகாதார அமைச்சு!
கடன் வழங்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு - முதலாவது தொகுதி கடன் குறித்த மீளாய்வை ...
|
|