மீண்டும் சமூக வலைத்தளங்கள் இடைநிறுத்தம்!

பேஸ்புக், வட்ஸ் அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.
குறுகிய காலத்திற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
கொடிகாமப் புகையிரதக் கடவையில் காவலாளி இல்லை- மக்கள் விசனம்!
வெளிநாடுகளில் இயங்கும் 7 அமைப்புக்களை கறுப்பு பட்டியலில் இணைத்தது இலங்கை; வெளியானது அதிவிசேட வர்த்தம...
கணினி கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு மதுவரித் திணைக்களத்துக்கு கோபா குழு பணிப்...
|
|