மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

Saturday, May 11th, 2019

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 03 ரூபாவாலும், 95 ஒக்டைன் பெற்றோல் 05 ரூபாவாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுப்பர் டீசல் 02 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் எவ்வித மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: