மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி கூடவுள்ளது நாடாளுமன்றம்!
Monday, November 19th, 2018
எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணி வரை நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நாடாளுமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பொதுமன்னிப்பு காலத்தில் 404 துப்பாக்கிகள் ஒப்படைப்பு!
பொது போக்குவரத்து முறைமை தொடர்பாக ஆராய புதிய குழு உருவாக்கம்!
நாட்டில் மீண்டும் இடைக்கிடையே மின்வெட்டு - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு!
|
|
|


