பொது போக்குவரத்து முறைமை தொடர்பாக ஆராய புதிய குழு உருவாக்கம்!
Saturday, December 3rd, 2016
பொது போக்குவரத்து முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமித்துள்ளார்.
3 பேர் அடங்கிய குறித்த குழு பொது போக்குவரத்து முறைமையில் காணப்படும் சிக்கல்களை ஆராய்வதுடன், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
100 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற...
எதிர்மறையான ஐ. நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகளை பின்பற்றவேண்டிய அவசியம் எமக்கில்லை - நீ...
|
|
|


