மீட்பு பணியில் ஈடுபட்ட உலங்குவானூர்தி விபத்து ?

Friday, May 26th, 2017

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மீட்பு பணிக்கு சென்ற உலங்குவானூர்தி ஒன்று காலி, நெழுவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி உடைந்து விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இதனால் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களை மீட்பதற்காக பெல் 212 மற்றும் எம்.ஐ – 17 ஹெலிகப்டர்கள் பணியில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா தொற்றின் மத்தியில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு பேராபத்து – பொதுமக்களுக்கு வைத்தியர்கள் க...
இலங்கைக்கு சீன அரசிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன் - விரைவில் ஒப்பந்தம் கைச்சாத...
இனிவருங் காலங்களில் நாட்டில் ஹைபிரிட் லொக் – டவுன் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வ...