மிருக வைத்தியர்களுக்கு பற்றாக்குறை – மிருக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!
Wednesday, May 31st, 2023
சுமார் 60 மிருக வைத்தியர்கள், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாடு சென்றுள்ளதால், தமது தொழிற் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, மிருக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இலங்கையில் அதிகளவு பால் உற்பத்தி இடம்பெறும் நுவரெலியா மாவட்டத்தின் 6 பிரிவுகளில், மிருக வைத்தியர்கள் இல்லை என அந்த சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வனஜீவராசிகள் மற்றும் விலங்கியல் பூங்கா திணைக்களத்திலும், மிருக வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இறக்குமதி செய்யப்பப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்கு – கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!
சட்டத்துறை ஆசிரியர்களை சட்டத்தரணியாக சேவையாற்ற அனுமதிக்க வேண்டும் - அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் ச...
பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களிலும் உணவுப் பயிர்களைப் பயி...
|
|
|


