மின்னுற்பத்தி நிலையத்தில் பாரிய தீ பரவல்!

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் நேற்று(31) மாலை ஏற்பட்ட திடீர் தீ பரவல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில் !
நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் இவ்வருடம் இடம்பெறாது!
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|