மின்சார பற்றாக்குறையொன்று ஏற்படும் அபாயம்!
Sunday, September 24th, 2017
அடுத்த வருடம் முழு அளவிலான மின்சார பற்றாக்குறையொன்று ஏற்படும் அபாயம் உள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு இந்த முன்னெச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. இந்த மின்சார பற்றாக்குறையினை தவிர்க்க வேண்டுமானால், இலங்கை மின்சார சபை துரித கதியில் 60 மெகா வாட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என்று அந்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது
அத்துடன், 150 மெகா வாட் நிலகரி மின்வலுவினை வாங்குவதற்கான கேள்விப் பத்திரம் கோரப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மராமத்து குழு அனுமதி கொடுத்தும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படுவதில் தாமதம் - சபையில் ஈ.பி.டி.பிய...
இவ்வருடம் கைதான இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 500 ஐ அண்மித்தது - கடற்படை தெரிவிப்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாவில் இருந்து 7ஆயிரத்து ஐநூறு ரூபாவாக ...
|
|
|


