மின்சார கட்டணத்தை நிர்ணயிக்க புதிய விலை சூத்திரம்!
Friday, October 27th, 2017
நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதற்கான புதிய விலை சூத்திரம் எதிர்வரும் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற கொழும்பு கப்பல் உரிமையாளர்களின் கல்வி பீடத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தது.
Related posts:
1 இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி
நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்!
நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை - பதவியும் விலக மாட்டார் - இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜ...
|
|
|
ஊர்காவற்றுறை பால கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே...
மின்சார சபைக்கு ரூ.50 கோடி இலாபம் - நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளதாக வெளியாகிய செய்...
கையிருப்பில் இருக்கும் உரத்தினை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ...


