மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் -விசேட வர்த்தமானியும் வெளியானது!
Tuesday, December 19th, 2023
மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி நேற்று மாலை வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதி ஈரான் விஜயம்!
சர்வதேச புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 21 ஆரம்பம்!
கொரோனா தடுப்பு நடமாட்ட கட்டுப்பாட்டு: உதவி தொகை பெற தகுதியுடைய அனைவருக்கும் கொடுப்பனவை வழங்குமாறு த...
|
|
|


