மின்சாரம் தாக்கி இளைஞர் பலி; அறுவர் வைத்தியசாலையில்!
Thursday, May 5th, 2016
சுன்னாகம் சிவன் கோவிலில் மின் பழுதுபார்த்தல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் ஆறு இளைஞர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் சிவன் கோவிலின் திருவிழா இன்று காலை ஆரம்பாகியுள்ள நிலையில், கோவிலில் மின்சார வேலையில் ஈடுபட்டிருந்த 07 இளைஞர்களை மின்சாரம் தாக்கியுள்ளதுடன், அதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Related posts:
பரீட்சையில் மோசடி சி.ஐ.டி. விசாரணை!
'வீதியை புணரமைத்து தாருங்கள்' - தமது ஒரு நாள் சம்பளத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்து கோரிக்கை விடுத்த ம...
ஓப்பரேசன் ‘யுக்தியவை நிறுத்துங்கள் – ஐ.நா.நிபுணர்கள் எச்சரிக்கை - எதிர்ப்பவர்கள் ஆதாயம் பெறுபவர்களாக...
|
|
|


