மின்சாரம் தடைப்படும்
Tuesday, March 5th, 2019
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை யாழ்.பிரதேசத்தில் பொற்பதி, நடுக்குடத்தனை ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் பட்டாணிச்சூர் கிராமத்திலும் மன்னார் பிரதேசத்தில் நானாட்டான் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
அத்துமீறல் தொடர்ந்தால் கைது தொடரும் - அமைச்சர் அமரவீர!
புதிய நியமனங்கள் அனைத்தும் இரத்து!
அடுத்த ஒருவாரத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படாது - சிறைச்சாலைகள் திணைக்களம்!
|
|
|


