மின்சாரக் கார் இறக்குமதி குறித்து ஜனாதிபதியிடம் அமைச்சர் மனுஷ வேண்டுகோள்!
Saturday, September 17th, 2022மின்சாரக் காரை இறக்குமதி செய்ய தனி நபர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் வேளை இலங்கைக்கு டொலர்களை அனுப்பும் வெளிநாட்டவர்களுக்காக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சை எந்த சிக்கலும் இன்றி நிறைவடைந்துள்ளது பரீட்சைத் திணைக்களம் தெரிவிப்பு!
மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு - தீவிர புலன் விசாரணையில் யாழ்ப்பாணம் பொலிசார்!
உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும் - வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ எதிர்பார்ப்பு...
|
|
|


