மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி மறுப்பு!
Sunday, October 2nd, 2016
மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை முன்வைத்திருந்தது. எவ்வாறெனினும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதியளிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்களை உயர்த்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் இலங்கை மின்சார சபையின் வினைத் திறனை அதிகரித்து அதன் ஊடாக வருமானத்திற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளியை குறைத்துக் கொள்ளுமாறு இலங்கை மின்சாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Related posts:
உலக உணவுத் திட்டத்தால் வடக்குப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு நிறுத்தம்
இடியுடன் கூடிய மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் !
அரசியலுக்காக எங்களின் வாழ்கையில் அடிக்காதீர்கள் - கடற்றொழிலாளர்கள் மன்றாட்டம்!
|
|
|
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு உறுதியுடன் இருக்கின்றேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறு...
முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச துறைசார் இராஜாங்க அமைச்சர...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் - எந்தப் பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம் - நீதி அமைச்...


