மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து!
Sunday, November 17th, 2019
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்தவலையில் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட்டும் கோத்தபாயவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் மாலைதீவு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தனி நபரின் தவறே நாடு முழுவதும் மின் தடை ஏற்படக் காரணம் - உறுத்திப்படுத்தியது விசாரணை குழு!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிப...
விண்வெளிக்கு அணுகுண்டு அனுப்பும் ரஷ்யா – அதிர்ச்சியில் அமெரிக்கா !
|
|
|


