மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினம் – அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியது!
Wednesday, February 7th, 2024
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21 ஆம் திகதியை தேசிய மாலுமிகள் தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
000
Related posts:
எதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாணசபைத் தேர்தல் - கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம்!
கலந்துரையாடல் இரத்து - தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர்!
குறைந்தளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு - விவசாய அமைச்சர் மகிந்தானந்...
|
|
|


