மாமனாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
 Sunday, December 27th, 2020
        
                    Sunday, December 27th, 2020
            
தனது மாமனாரான அமரர் செல்லத்துரை கணேசரட்ணம் அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி தனது இறுதி அஞ்வலி மரியாதையை செலுத்தியுள்ளார்.
வயது மூப்பின் காரணமாக அமரர் செல்லத்துரை கணேசரட்ணம் அவர்கள் நேற்றையதினம் காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் இல்லத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன் கிரிகைகளிலும் சக தோழர்கள் சகிதம் கலந்துகொண்டார்..
அமரர் கணேசரட்ணம் அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
போலியான குறுஞ் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு  பிரிவு  பொதுமக...
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின பதவியேற்பு!
அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை உரிய முறையில் செலவு செய்து மக்களுக்கும் நாட்டுக்கும் நன்ம...
|  | 
 | 
 
            
        







 
         
         
         
        