மானிப்பாயில் இளைஞன் கைது ஆவா குழு என குற்றச்சாட்டு!
Friday, January 26th, 2018
ஆவா எனப்படும் சமூக விரோதக் குழுவுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கடந்த வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர் .கைதானவர் நவாலி வடக்கு மானிப்பாயை சேர்ந்த 20 வயது இளைஞன் எனவும் பொலிஸார் கூறினார்
புதுவருட தினத்தன்று நவாலி அட்டகிரி பகுதியில் ஒள்ள வீடு ஒன்றிற்குள் நுழைற்து பொருட்களை அடித்துடைத்துச் சேதம் விளைவித்தமை மற்றும் கடை ஒன்றிற்குள் புகுந்து கலகம் விளைவித்த சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்புள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்நிலையில் நேற்று மேலுமொருவர் கைது செய்யப்பட்டார் கைதான இளைஞரிடம் இருந்து இரும்புப் பைப் ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினார்.
Related posts:
மின்னல் தாக்கி மூவர் பலி – யாழில் சோகம்!
மீண்டும் கொரோனா அச்சம் : குடாநாட்டில் பொருட்கள் கொள்வனவு செய்ய மறுபடியும் முண்டியடிக்கும் மக்கள்!
அனைவரினது ஒத்துழைப்பும் இருந்தால் மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்த முடியும் - ராஜாங்க அமைச்சர்...
|
|
|


