மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு மார்ச் 31 ற்கு முன்னர் விண்ணப்பிக்கவும் – ஆட்பதிவு தகவல் ஆணையாளர்!
Tuesday, February 5th, 2019
2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் ஆணையாளர் ஹர்டி இலுக்பிட்டிய தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டை தொடர்பான விசேட சுற்று நிருபமொன்று அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் இதன்போது விண்ணப்பிக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
ஈ.பி.டி.பியின் முயற்சியால் பாஷையூர் கரையோரத்தில் 15 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இடிதாங்கி!
கொரோனா பரவலுக்கு முகங்கொடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் - இந்தியா உறுதிமொழி!
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை – ஜனாதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வெளிவிவகார அமைச...
|
|
|


