மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் விரைவில் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தெரிவிப்பு!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை துரிதமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுகாதாரப் பழக்கவழக்கங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்ப விநியோகம் ஆரம்பம்!
ஊடகங்களின் மூலம் கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக வாய்ப்பை வழங்ங்கள் - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கோரி...
கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் அபாயமுள்ள நாடுகளில் இருந்து நாட்டுக்கள் நுழைந்த பயணிகளை கண்டறிய நடவடி...
|
|