மாணவர்களின் சீருடையில் மாற்றம் இல்லை – ஜனாதிபதி!

பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
கண்டியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்
பாடசாலை சீருடையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியிடப்பட்டன இந்த நிலையில், ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தல் பிற்போட்டமைக்கு நாம் பொறுப்பல்ல- மஹிந்த தேஷப்பிரிய!
தேய்காக்கான நிர்ணய விலை வர்த்தமானி அறிவிப்பு!
அடுத்த இரு வாரங்களுக்குள் ஆறு இலட்சம் ஸ்பூட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் - ஆரம்ப சுகாதா...
|
|