மாசி முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை தேசிய கொடியை பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!
Sunday, January 28th, 2018
சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை வீடுகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜீர அபேவர்தன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை இன்றுமுதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை சுதந்திர தினத்திற்கான ஒத்திகைகள் இடமபெறவுள்ளன. சுதந்திர தினத்தன்று கொழும்பு நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Related posts:
யுனெஸ்கோவுகு வழங்கும் நிதி ஆதரவை நிறுத்தியது ஜப்பான்!
ரூபாவின் வீழ்ச்சியால் கடன் சுமை அதிகரிப்பு
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் மே 08 முதல் ஆரம்பம்!
|
|
|


