மாகாண சபை தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!
Thursday, September 7th, 2017
இருபதாவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஒரு வடத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்தவுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.
இருபதாவது சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நீதியரசர் பிரியசத் டெப் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதி குழுவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புகையிலைக்கு மாற்றுப்பயிராக மரமுந்திரிகை!
தோழர் விக்னராஜா வேதநாயகம் அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இதய அஞ்சலிகள்!...
யாழ். மாவட்டத்தில் 16 உள்ளுராட்சி சபைகளிற்குமாக 125 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
|
|
|


