மாகாண சபை தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

Thursday, September 7th, 2017

இருபதாவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஒரு வடத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்தவுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

இருபதாவது சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நீதியரசர் பிரியசத் டெப் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதி குழுவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


இயலுமானளவு பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள் - இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ள...
இலங்கையில் இந்திய ரூபா பயன்பாட்டுக்கு தீர்மானம் - அரசாங்கம் பரிசீலிப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவிப...
நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தினால் இரத்து செய்ய முடியாது - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!