மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூல இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!

இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகள் செலுத்தப்பட்டதுடன் எதிராக 40 வாக்குகள் செலுத்தப்பட்டன.அதன்படி , 110 என்ற மேலதிக வாக்குகளால் மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
Related posts:
சிகரெட்டின் விலை அதிகரிப்பு!
தொடரும் சீரற்ற காலநிலை – அறுவடைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு!
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது - தேசிய நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாள...
|
|