மாகாண சபைகளின் வரி வருமானம் அதிகரிப்பு!
Wednesday, May 24th, 2017
கடந்த ஆண்டில் மாகாண சபைகளின் வரி வருமானம் ஏழாயிரத்து 700 கோடி ரூபாவை தாண்டியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 13 தசம் நான்கு சதவீத வளர்ச்சியாகும்.மாகாண சபைகளின் வரி வருமானத்திற்கு முத்திரை வரிகளே கூடுதலாக பங்களிப்பு வழங்கியுள்ளன. இது மூவாயிரத்து 260 கோடி ரூபாவாகும்.2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முத்திரை வருமானவரி 61 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
Related posts:
ஆதரவுக் கரம் கொடுத்தது ஈ.பி.டி.பி.: வலிகாமம் மேற்கு பிரதேச சபையையும் வென்றெடுத்தது தமிழ் தேசியக் கூட...
யாழ் சிறையில் தொலைபேசி பாவனை முற்றாக தடை - சிறைச்சாலைகள் ஆணையாளர் !
இன்றும் ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டது - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!
|
|
|


