மாகாணசபை தேர்தல்: சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர் !

Saturday, September 23rd, 2017

நாடாளுமன்றத்தில் பொரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்ட மாகாணசபை தேர்தல்கள் திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.

நேற்று இரவு 9 மணியளவில் குறித்த சட்டமூலத்தில் கையொப்பம் இடப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது

குறித்த சட்டமூலம் கடந்த புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது

Related posts:


யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் விரைவில் ஊரடங்கு தளர்கிறது - வடமாகாண சுகாதார சேவைகள...
கிளிநொச்சி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 84 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பு ...
சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி – வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...