மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் 25 ஆம் திகதிமுதல் மீள ஆரம்பம் – அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அறிவிப்பு!
Friday, October 22nd, 2021
மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தொடருந்து பயண பருவச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் குறித்த தொடருந்துகளில் பயணிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகளும் ஆரம்பிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஓய்வூதியம் தொடர்பில் ஜனாதிபதி அவதானம் !
புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ அரிசியை 97 ரூபாவுக்கு வழங்க தீர்மானம் - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தான...
எழுமாற்று பிசிஆர் பரிசோதனை ஆரம்பம்!
|
|
|


