மலேசிய இலங்கை தூதுவரின் பாதுகாப்பு அதிகரிப்பு!
Tuesday, September 13th, 2016
.மலேசியாவில் உள்ள இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சாரின் பாதுகாப்பைஅதிகரிக்க மலேசிய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தூதுவரின் வீடு, அலுவலகம் போன்றவற்றில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளபாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸ்மா அதிபர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து இவர்தாக்கப்பட்டமையை அடுத்து இவரது பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அதில்இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் விரைவில் – வடக்கு ஆளுநர்!
பகிடிவதை: பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்!
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!
|
|
|


