மறைந்த தமிழக முதல்வருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் துக்கம் அனுஷ்டிப்பு!
Tuesday, December 6th, 2016
ஈழத் தமிழர்களுக்கு ஓர் ஒளிமயதமான எதிர்காலம் இலங்கையில் அமையவேண்டும் என ஓங்கிக்குரல் கொடுத்த மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் அமரத்துவமடைந்த தமிழக முதல்வரின் மறைவையொட்டி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் கண்ணீர்ஞ்சலி பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளது.



Related posts:
யாழ் - கொழும்பு புகையிரத சேவைகள் நிறுத்தம்!
ஒரே நாடு ஒரே சட்டம் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் - கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவி...
இராணுவத்தை களமிறக்காமல் இருந்திருந்தால் நாடு தீப்பற்றியிருக்கும் - நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்...
|
|
|


