மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சு பொறுப்பை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பெறுப்பேற்பு!
Monday, June 1st, 2020
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சரவை அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்.
ஆறுமுகன் தொண்டமான் காலமானதையடுத்து அவர் வகித்திருந்த அமைச்சரவை பொறுப்பை இன்று பிரதமர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.
Related posts:
எமது வெற்றிக்கு பசில் ராஜபக்சவே காரணம் - ராஜபக்ச சகோதாரர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த நினைப்போர்...
நெற்செய்கைக்கு ஏற்படும் சேதங்களுக்கு மாத்திரமே நட்டஈடு - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
பெரும்போகத்தின் உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் -. விவசாய அமை...
|
|
|


