மருந்துத் தட்டுப்பாட்டுக்கு உரிய தீர்வு – அமைச்சர் ராஜித!
Saturday, September 1st, 2018
வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாயின் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் அமைச்சுக்கு எழுத்து முலம் வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு தயார் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
மூன்றரை கோடி பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது!
பெற்றோலிய கூட்டுத்தாபன வருமான இழப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - ஜனாதிபதி ஆணைக்குழு!
நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா...
|
|
|


